அம்பத்தூர் சிட்டிசன் டெவலப்மெண்ட் சென்டரில் 02-03-2026-ந் தேதி திங்கட்கிழமை காலை 66 ஏழை எளிய மகளிருக்கான இலவச தையல் பேசன் டிசைன் மற்றும் ஆரி பயிற்சியை எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் திரு ஜே. பிரபாகர் மற்றும் அவர்களது துணைவியாரும் துவக்கி வைத்து அனைவருக்கும் பயிற்சி உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்கள்அனைவருக்கும் நன்றி !













